உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம்:பாதிப்பை உருவாக்கும் ரசாயனம்

அறிவியல் ஆயிரம்:பாதிப்பை உருவாக்கும் ரசாயனம்

உணவு தயாரிப்பு, பார்சல் (பேக்கேஜிங்) ஆகியவற்றில்அதிகரிக்கும் ரசாயன பயன்பாட்டால் புற்றுநோய், நரம்பியல் வளர்ச்சி கோளாறு, கருவுறுதலில் குறைபாடுஉள்ளிட்ட உடல்நல பாதிப்பும், வேளாண் உற்பத்தி குறைவு உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது என ஆய்வு தெரிவித்துள்ளது.உணவுப்பொருட்கள் பார்சலுக்கான பிளாஸ்டிக்கில் பயன்படுத்தப்படும் 'பீஸ்பீனால், தாலேட்' ரசாயனங்களால் ஹார்மோனில் பாதிப்பு உருவாகிறது. இதன் காரணமாக 2025 - 2100ல் 20 கோடி - 70 கோடி குழந்தைகள் பிறப்பு குறையும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை