உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம்:முதல் விண்வெளி ஓட்டல்

அறிவியல் ஆயிரம்:முதல் விண்வெளி ஓட்டல்

உலகின் முதல் விண்வெளி சொகுசு ஓட்டல் (வொயாஜர்ஸ்டேஷன்) 2027ல் விண்ணில் ஏவப்படவுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா நிறுவனம் உருவாக்கியுள்ளது. ராட்சத சக்கரம் வடிவில் இருக்கும். நிலவில் (பூமி போல ஆறில் ஒரு மடங்கு) உள்ள ஈர்ப்பு விசை இதில் நிலை நிறுத்தப்படும். பரப்பளவு 1.25 லட்சம் சதுர அடி. 120 பணியாளர்கள், 280 வாடிக்கையாளர்கள் என மொத்தம் 400 பேர் தங்கலாம். இது எதிர்கால விண்வெளி சுற்றுலாவில் முக்கிய பங்கு வகிக்கும். இதில் ஜிம், சினிமா ஹால் உள்ளிட்ட வசதிகளும் நட்சத்திர ஓட்டல் போல இருக்கும். கட்டணம் கோடிக்கணக்கில் இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை