மேலும் செய்திகள்
அறிவியல் ஆயிரம் : பிரமாண்டமான பால்வீதி
16-Jul-2026
அறிவியல் ஆயிரம்பூமிக்கு வெளியே தண்ணீர்சூரிய குடும்பத்துக்கு வெளியே பூமியை போல உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற புறக்கோள்கள் உள்ளனவா என விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆய்வு மேற்கொள்கின்றனர். பூமியை போல, ஒரு கோளை சுற்றி வளிமண்டலம் இருப்பதையும், அதன் தரைபரப்பில் திரவ தண்ணீர் இருப்பதற்கு வாய்ப்புள்ளது எனவும் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் பெயர் 'எல்.எச்.எஸ் 1140பி'. இதன் நிறை பூமியை விட 5.6 மடங்கு அதிகம். மேலும் சுற்றளவு 70 சதவீதம் பெரியது. இந்த கோள், பூமியில் இருந்து 49 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
16-Jul-2026