அறிவியல் ஆயிரம் : பூமியை ஆளப்போவது யார்
அறிவியல் ஆயிரம்பூமியை ஆளப்போவது யார்நாடுகளுக்கு இடையேயான போர், பருவநிலை மாற்றம் என பூமியை அழிக்கும் வேலையில் மனிதர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் டைனோசர் போல பூமியில் மனித இனமும் அழிந்து போகும் காலம் வரலாம். அப்போது மனிதர்களுக்கு பதிலாக இந்த உலகை யார் ஆள்வது என்ற கேள்வி எழலாம். இதற்கு பதில் என்பது எட்டுக்கால் உயிரினம் ஆக்டோபஸ் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 'ஆக்டோபஸ்' இதற்கான உடல், மனநல பண்புகளை வைத்திருப்பதால் அடுத்த நாகரிகத்தை இந்த இனம் வளர்க்கும் என விலங்கியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.