உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : உலகளவில் வறட்சி பரவுமா...

அறிவியல் ஆயிரம் : உலகளவில் வறட்சி பரவுமா...

அறிவியல் ஆயிரம்உலகளவில் வறட்சி பரவுமா...பெருங்கடல்களின் வெப்பநிலை அமைப்புகள், வறட்சி ஒரே நேரத்தில் உலகளவில் பரவுவதை தடுக்க உதவுகிறது என காந்திநகர் ஐ.ஐ.டி., ஆய்வு தெரிவித்து உள்ளது. 1901 - 2020 வரையிலான பருவநிலை தொடர்பான ஆய்வுகளை பரிசோதித்தது. இதனடிப்படையில் பூமியின் 1.8 - 6. 5 சதவீத நிலப்பகுதிகள் மட்டுமே ஒரே நேரத்தில் வறட்சியை சந்திக்கின்றன. இதற்கு முந்தைய ஆய்வுகளில், பூமியில் ஆறில் ஒரு பங்கு ஒரே நேரத்தில் பாதிக்கப்படுகின்றன என தெரிவித்து இருந்தது. ஆனால் பாதிப்பு பகுதிகள் இதை விட குறைவாக இருக்கும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை