உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / பாம்புக்கடி எங்கு அதிகம்

பாம்புக்கடி எங்கு அதிகம்

உலகில் ஆண்டுக்கு 20 - 70 லட்சம் பேர் பாம்புக்கடிக்கு உள்ளாகின்றனர். இதில் 75 சதவீதம், 20 நாடுகளில் மட்டுமே நிகழ்கிறது. உலகில் பாம்புக்கடியால் ஆண்டுக்கு 2.74 லட்சம் - 5.13 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். பாம்புக்கடிக்கு உள்ளாகுவோர் எண்ணிக்கையில் முதலிடத்தில் இந்தியா (ஆண்டுக்கு 13 லட்சம் பேர்) உள்ளது. அடுத்த இடங்களில் நைஜீரியா (6.66 லட்சம்), இந்தோனேஷியா (4.90 லட்சம்), காங்கோ (4.67 லட்சம்) உள்ளன. ஆஸ்திரேலியா, கனடா, ரஷ்யா, மங்கோலியா, சவுதி அரேபியா, ஐரோப்பாவின் சில நாடுகள் உள்ளிட்டவற்றில் பாம்புக்கடி பாதிப்பு ஆண்டுக்கு 1000க்கு கீழ் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை