உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / கொசு யாரை அதிகம் கடிக்கிறது

கொசு யாரை அதிகம் கடிக்கிறது

ஒரே இடத்தில், ஒரே நிற ஆடை அணிந்து அமர்ந்திருந்தாலும் கொசுக்கள் கடிப்பது ஒருவருக்கொருவர் (அதிகம் / குறைவு) வேறுபடுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்த விஞ்ஞானிகள், ஒருவரது ரத்த வகையும் (குறிப்பாக ‘ஓ’ ரத்த வகை உள்ளவர்கள்) கொசுக்கள் கடிப்பதற்கு ஒரு காரணம் என கண்டு பிடித்துள்ளனர். மேலும் நீங்கள் மூச்சிலிருந்து வெளியேற்றும் கார்பன் டை ஆக்சைடு, உங்கள் தோலில் உள்ள வேதிப்பொருட்கள், உடலின் வெப்பம் மற்றும் ஈரப்பதம், கொசுக்கள் தங்கள் சுற்றுப்புறத்தை உணரும் விதம் ஆகியவை ஒருவரை கொசுக்கள் கடிப்பதற்கான காரணங்கள் என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !