உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தி எதிரொலி

தினமலர் செய்தி எதிரொலி

மேலுார்: மேலுார் தாலுகா ரேஷன் கடைகளில் நுகர்வோர் வாங்கும் பொருட்களை 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில் பதிவு செய்ய வேண்டும். கருவி பழுதால் கார்டுதாரர்கள் நாள் கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக புதிய கருவி வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ