மேலும் செய்திகள்
தினமலர் செய்தி; ஒளிர்ந்தது விளக்கு
03-Oct-2025
திருத்தணி மருத்துவமனை கழிப்பறைகள் பளிச்
26-Sep-2025
படப்பை மேம்பாலத்தில் தார் சாலை அமைப்பு
26-Sep-2025
மேலுார்: கொட்டகுடியில் சுத்திகரிப்பு மையத்தில் 6 மாதங்களாக தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு குடம் ரூ.3 க்கு சப்ளை செய்யப்பட்டது. தண்ணீர் முழுமையாக சுத்திகரிக்கப்படாததால் மக்கள் சிரமப்பட்டது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.அதன் எதிரொலியாக ஊராட்சி செயலாளர் கணேசன் தலைமையில் சுத்திகரிப்பு இயந்திரத்தின் பில்டர் மாற்றப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது.
03-Oct-2025
26-Sep-2025
26-Sep-2025