மேலும் செய்திகள்
தினமலர் செய்தி; ஒளிர்ந்தது விளக்கு
03-Oct-2025
திருத்தணி மருத்துவமனை கழிப்பறைகள் பளிச்
26-Sep-2025
படப்பை மேம்பாலத்தில் தார் சாலை அமைப்பு
26-Sep-2025
திருப்புவனம்: திருப்புவனம் அருகே செல்லப்பனேந்தல் ஊராட்சியைச் சேர்ந்த வில்லியரேந்தல் கிராமத்திற்கு பிரமனுார் ரோட்டில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட தார்ச்சாலை முற்றிலும் பெயர்ந்து வாகனங்கள் செல்ல முடியாமல் சேதமடைந்து காணப்பட்டது.முதல்வரின் சாலை திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 400 மீட்டர் துாரத்திற்கு 16 லட்ச ரூபாய் செலவில் தார்ச்சாலை அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில் பல இடங்களில் தார்ச்சாலை பெயர்ந்து சேதமடைந்து விட்டது. மழை ஏதும் பெய்யாத நிலையில் தார்ச்சாலை சேதமடைந்தது குறித்து கிராம மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நேற்று முன் தினம் சாலையை சீரமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர்.
03-Oct-2025
26-Sep-2025
26-Sep-2025