மேலும் செய்திகள்
தினமலர் செய்தி; ஒளிர்ந்தது விளக்கு
03-Oct-2025
திருத்தணி மருத்துவமனை கழிப்பறைகள் பளிச்
26-Sep-2025
படப்பை மேம்பாலத்தில் தார் சாலை அமைப்பு
26-Sep-2025
மேலுார்: கீழையூர் மின்வாரிய அதிகாரிகள் விவசாயிகளிடம் தக்கல் இலவச மின் இணைப்புக்கு தலா ரூ.3 லட்சம் பெற்று மின் இணைப்பு கொடுத்தனர். முறையான அனுமதி இல்லை எனக்கூறி ஜூன் 7 ல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக மின் செயற்பொறியாளர் கண்ணன், உதவி இயக்குநர் சந்திரன் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் விசாரித்தனர். முறைகேடு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
03-Oct-2025
26-Sep-2025
26-Sep-2025