உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தி அதிகாரிகள் ஆய்வு

தினமலர் செய்தி அதிகாரிகள் ஆய்வு

மதுரை : எட்டிமங்கலம் அரசு நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால் பள்ளி முன் மக்கள் அசுத்தப்படுத்தியது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.அதன் எதிரொலியாக யூனியன் உதவி செயற்பொறியாளர் அழகேசன், உதவி பொறியாளர் சரவணன் நேரில் ஆய்வு செய்து சுவர் அமைக்க அளவீடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ