உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / எஸ்.பி., அலுவலக சுற்றுச்சுவர் சீரமைப்பு

எஸ்.பி., அலுவலக சுற்றுச்சுவர் சீரமைப்பு

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் அமைந்துள்ளது. 15 ஆண்டுக்கு முன் அலுவலகம் கட்டப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், எஸ்.பி., அலுவலகத்தின் சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டு, இடிந்து விழும் நிலை இருந்தது. இதுகுறித்து, 'நம் நாளிதழில்' படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து விரிசல் அடைந்து, சேதமடைந்த பகுதியை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை