மேலும் செய்திகள்
தினமலர் செய்தி; ஒளிர்ந்தது விளக்கு
03-Oct-2025
திருத்தணி மருத்துவமனை கழிப்பறைகள் பளிச்
26-Sep-2025
படப்பை மேம்பாலத்தில் தார் சாலை அமைப்பு
26-Sep-2025
மேலுார், : திருவாதவூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் 2 மாதங்களாக மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் மருந்துகள் இல்லாமல் நோயின் தீவிரம் அதிகரித்தது.இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக மருந்து விநியோகம் துவங்கியது.
03-Oct-2025
26-Sep-2025
26-Sep-2025