மேலும் செய்திகள்
தினமலர் செய்தி எதிரொலி: ஒளிர்ந்தது விளக்கு
29-May-2026
மேலுார்: கிடாரிப்பட்டியில் ரோட்டோரம் மற்றும் பெரிய மந்தைக்கு செல்லும் வழியில் உள்ள மின்கம்பத்தின் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து சிதிலமடைந்திருந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து மின்வாரியத் துறையினர் காங்கிரீட் கலவை போட்டு சரி செய்தனர்.
29-May-2026