மேலும் செய்திகள்
பழுதடைந்த ஏ.டி.எம்., மையம் சீரமைக்க கோரிக்கை
16-Apr-2025
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, வேதாச்சலம் நகர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏ.டி.எம்., மையம், மின்விளக்கு பழுதடைந்து, இருளில் இயங்கி வந்தது. ■ இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் நேற்று வெளியானதையடுத்து, வங்கி நிர்வாகம் சார்பில், சீரமைக்கப்பட்டதால் மின்விளக்கு ஒளிர்கிறது.
16-Apr-2025