உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / சேதமான சாலை மாநகராட்சி சீரமைப்பு

சேதமான சாலை மாநகராட்சி சீரமைப்பு

காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகில், சாலை சேதமடைந்து, மழைநீர் தேங்கும் நிலையில் இருந்தது. ■ இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து மாநகராட்சி சார்பில், சாலை சேதமான பகுதியில் நேற்று, புதிதாக கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி