மேலும் செய்திகள்
மழைநீர் கால்வாய் 'மேன்ஹோல்' சேதம்
22-Sep-2024
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாயின் ‛மேன்ஹோல்' சேதமடைந்த நிலையில் இருந்தது. ■ இது குறித்த செய்தி படத்துடன் வெளியானதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை சார்பில், புதிதாக மேன்ஹோல் மாற்றப்பட்டு உள்ளது.
22-Sep-2024