வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இது தான் திராவிட மாடல் போல் தெரிகிறது.... அத்தனை பொது கழிப்பறைகளையும் இதே போல மறைப்பு இல்லாமல் கட்டி விடுங்கள்.... விளங்கும் !!!
அடுத்தபடியாக சுகர்கள் பெயர்ந்து விழுந்தது செய்தி வரலாம் ஏனென்றால் வெறும் எம் சாண்ட் விட்டுக்கட்டும் கட்டிடம் எந்த அளவுக்கு பலமாக இருக்கும்
இதை வடிவமைத்தவர்கள் மனிதர்களா.இப்படி ஒரு ஈனசெயலை செய்து அதை திறக்க முற்பட்டவர்களை என்னவென்று அழைப்பது.வெட்கம்.