மேலும் செய்திகள்
பராமரிப்பின்றி பொது கழிப்பறை
10-Nov-2024
பராமரிப்பு இல்லாத பொது கழிப்பறை
13-Nov-2024
காஞ்சிபுரம் செவிலிமேடு எம்பெருமான் கோவில் தெருவில் உள்ள பொது கழிப்பறையை சுற்றிலும், செடி, கொடிகள் புதர்போல வளர்ந்திருந்தன. இதுகுறித்த செய்தி படத்துடன் நம் நாளிதழில் வெளியானதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், கழிப்பறையை சுற்றிலும் வளர்ந்திருந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டன,
10-Nov-2024
13-Nov-2024