மேலும் செய்திகள்
கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
25-Sep-2026
மின்வாரிய அலுவலகம் முற்றுகை
11-Sep-2026
ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் ஒன்றியம் காவேரியம்மாபட்டியில் மின்கம்பம் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது. இதுகுறித்து ஆக.,21ல் தினமலர் நாளிதழின் உங்கள் ஊராட்சி பகுதியில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மின்வாரிய துறையினர் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றியமைத்தனர். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
25-Sep-2026
11-Sep-2026