உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / சின்னசாமிநகரில் குப்பை அகற்றி சீரமைப்பு

சின்னசாமிநகரில் குப்பை அகற்றி சீரமைப்பு

வாலாஜாபாத், சின்னசாமி நகர் நாராயண பெருமாள் கோவில் எதிரே சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் குப் பை கழிவுகள் குவிந்திருந்தன. இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, வாலாஜாபாத் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், அப்பகுதியில் குவிந்திருந்த பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் அகற்றப்பட் டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை