மேலும் செய்திகள்
தினமலர் செய்தியால் தண்ணீர் திறப்பு
05-Jan-2026
மேலுார்: கீழவளவில் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்யும் இடத்தில் திறந்தவெளியில் விவசாயிகள் குவித்து வைத்திருந்தனர். 5 நாட்களாகியும் கொள்முதல் செய்யாததால் மழையில் நனைந்து நெல் முளைத்து வீணாகியது. விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதித்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நெல் கொள்முதல் துவங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
05-Jan-2026