மேலும் செய்திகள்
தினமலர் செய்தி: சீரானது ரோடு
20-Feb-2026
சோழவந்தான்: சோழவந்தான் பேட்டை மயானம் அருகே மின்கம்பிகளில் செடி, கொடிகள் பற்றி புதராக வளர்ந்திருந்தது. இதனால் கம்பிகள் உரசி மின்தடை ஏற்பட்டது. மின்சாரம் தாக்கி விபரீதம் விளையவும் வாய்ப்பிருந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சரி செய்தனர்.
20-Feb-2026