குடிநீர் குழாய் சீரமைப்பு
காஞ்சிபுரம் மாநகராட்சி, கன்னிகாபுரத்தில் தெரு குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வந்தது. இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகம், புதிய குடிநீர் குழாய் பொருத்தி சீரமைத்தது.