வாசகர்கள் கருத்துகள் ( 3 )
மாற்று திறனாளிகளின் அடிப்படை தேவையை கூட நிறைவு செய்ய பணம் இல்லை என்று சொல்லி கொண்டு இப்படி ஒவ்வொரு மகளிருக்கும் அரசு பணத்தில் இருந்து ₹5000 கொடுத்து உள்ளார்கள். இதில் அரசு வேலையை செய்பவருக்கு மட்டும் தான் இந்த தொகை கொடுக்க படவில்லை என நினைக்கிறேன் மற்றபடி தனியார் நிறுவன ஊழியர்கள் முதல் பூ கட்டி விற்பவர், வீட்டு வேலை செய்பவர் என எல்லோருக்கும் இந்த தொகை அளிக்க படுகிறது. அம்மாவுக்கு இந்த தொகை ,பாட்டிக்கு முதியோர் தொகை, மகளுக்கும் மகனுக்கும் ஒரு தொகை என கொடுத்து விட்டு ., நியாமாக உதவி செய்ய வேண்டியவர்களுக்கு நிதி இல்லை என்று அவர்களை விரட்டி அடிக்கிறார்கள். அதை எல்லாம் கார்த்திக சார் பார்க்க வேண்டும்.
சைக்கோ எதற்காக அவ்வப்போது மதிமுக என்று ஒரு கட்சி இருகின்றது என கூவுகிறார்.
1000 கொடுத்தால் டாஸ்மாக் செலவுக்குத்தான் போதும் இனி 10000 கொடுத்துவிட்டு நல்ல போதை உள்ள கஞ்சா etc., வியாபாரத்தையும் அரசே எடுத்து நடத்தினால் அந்த வழியிலும் கஜானா நிரம்பும் மக்களும் போதையில் அப்படியே உங்கள் புகழ் பாடிக்கொண்டு தேர்ந்தெடுப்பார்கள் உழைப்பு, உடல் வளத்தால் என்ற கேட்ட பழக்கமெல்லாம் சுத்தமாக ஒழித்த ‘நல்லாட்சியை’ ஆயிரம் ஆண்டு சாதனையாக விளம்பரப்படுத்திக்கொள்ளலாம்