வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஜனநாயகன் படத்தின் இணை தாயாரிப்பாளர் ஜகதீஷ் விஜயின் உதவியாளர், விஜயின் பினாமியாக இருக்க வாய்ப்புள்ளது. விஜயின் சொந்த முதலீட்டுக்கு பங்கமேற்பட்டுள்ளதால் மீண்டும் நடிக்க விஜய் முடிவு செய்திருக்கலாம்.
ராமராஜன் அதிமுக. மேலூரில் பிரசாரம் செய்வது சுயேச்சை க்கு. தென்காசியில் தவெக கட்சி வேட்பாளருக்கு. ஏன் இந்த முரண்பாடு.?
எம் ஜி ஆர் அரசியலுக்கு வந்தபிறகும் நடித்தார். அதை விஜய் செய்தால் தப்பு இல்லையே?. 75 வயது ரஜினி அவருக்கு இன்னும் ரசிகர்கள் இருக்கிறார்கள் இன்னமும் நடிக்கும்போது 51 வயது விஜய் நடிப்பதில் தவறு இல்லை. நல்ல மார்க்கெட் இருக்கும் நடிகர் விஜய். இவரைத்தவிர வேறு ஒருவர் யாரும் பெரிய அளவில் இல்லை. கருணாநிதி குடும்பம் மாதிரி ஊரை ஏய்த்து கொள்ளையடித்து உலையில் போடவில்லையே.
வேண்டியமட்டும் கையைச் சுட்டுக்கொண்டு, ஓரு வழியாக தான் அரசியலுக்கு சரிப்பட்டு வார முடியாது என்று back to pavilion என்று தீர்மானித்துவிட்டார் இவரைத் தூக்கி வைத்து ஆடிய ரசிகர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் எல்லாரும் தங்கள் பிழைப்பைப் பார்த்துக்கொண்டு கிளம்புங்கள் என்னை ஆளை விடுங்கள் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்
நீங்களும் நாணும் நடிச்சா எடுபடுமா என்ன ?.விஜய் கு திறமை இருக்கு நடிக்கிறார்.எம் .ஜி. ஆர். கூடத்தான் அரசியலுக்கு வந்தப்புறம் நடித்தார்.