வாசகர்கள் கருத்துகள் ( 5 )
காந்தி பெயரில் ஒரு உருப்படாத திட்டம் இருந்தால் அதை அப்படியே தொடரவேண்டுமா என்ன? காந்தி பெயர் பல வருடங்களுக்குப்பின்னால் தான் சேர்க்கப்பட்டது எனபதை இவர் மறைக்கிறார். எல்லா திட்டங்களும் நிலைமைக்குத் தகுந்தாற்போல் மாறுதலுக்கு உட்பட்டவைதான். உங்க கட்சியும் இதில் கொள்ளை தானே அடித்திருக்கிறது.
என்ன உண்டியல் சௌக்கியமா பைசா வாங்கினோமா அளவா குறைச்சோமா ன்னு இருக்கணும் கண்ணு
காந்தி 100 நாள் வேலை திட்டம் சுத்த வேஸ்ட். நடுவீரப்பட்டு சோமங்கலம் புதுசேரி குன்றத்தூர் வட்டம் இந்த திட்டத்தில் மக்கள் சும்மாவே காலை 10 மணிக்கு சோற்றுமூட்டை கட்டிக்கொண்டு வருவார்கள், சும்மாவே இருப்பார்கள் ஓவர் 12-1 மணிக்கு எல்லாம் பையை கூடையை தூக்கிவிடுவார்கள். கடந்த 12 வருஷமா இதே வேலைதான் நடக்குது. ஒரு முன்னேற்றமும் இந்த கிராமங்கள் அடையவில்லை. மத்திய அரசின் ஜலஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் கிடைக்கிறது. வேறு ஒன்றும் நடைபெறவில்லை. காந்தி திட்டம் கிராமத்துக்கு பயன் இல்லை ப்ரோகருக்கு பயன் உண்டு.
பார்த்தோம் உங்க கூட்டணிக்கட்சியினருக்கு எடுக்கும் உதறலையும் பதட்டத்தையும் . முதலில் திமுகவுக்கு வந்துள்ள டெங்குவை கவனியுங்கள்
கம்யூக்களின் கண்களுக்கோ, காதுகளுக்கோ உண்டியல் ஒலியில் ஏதும் தெரியாது