வாசகர்கள் கருத்துகள் ( 8 )
சோனியாவின் தலைமையில், மன்மோகன் சிங்க் பிரதமராக 10 ஆண்டுகள் இருந்த காலத்தில் , உங்கள் அப்பா அவர்களுக்கு கை கட்டி, வாய் மூடி உங்களுக்கெல்லாம் பதவி வாங்கி கொடுத்தாரே, அப்போ அவருக்கு முதுகெலும்பு இருந்ததா, இல்லையா?
விடியலுக்கு 5 வருடங்களல்ல திருட்டுக்கட்சியுடன் சேர்த்து நிரந்தர ஒய்வு கிடைக்கும்
ஆமாம் உழைத்தீர்கள் உங்க குடும்ப உறுப்பினர்கள் உயர. மக்களை சந்தித்தீரகளா... எப்போதும் ஃபோட்டோ ஷீட் நடத்தி..மந்திரி மாரி மும்மாதம் பெய்கிறாதா என்று கேட்டு வீட்டில் போய் படுத்து கொண்டு வெளியே வரும் போது பொம்மை ரோபோ போல வந்தீர்கள் . யாராவது மனுவை கொடுத்தால் லெப்ட் ஹான்டில் தள்ளி விட்டு போனீர்கள் இப்ப கொடைக்கானல் சென்றால் வெற்றி உறுதி என்று பகுத்தறிவு பல்லிலிக்க ரெஸ்டு எடுக்க போகிறீர்கள். என்னே உங்க சாதனை.
கனிமொழி தனக்கு பிடித்த மணிப்பூரிலோ இல்லை உற்றத்தோழிகளிலுள்ள வடமாநிலங்கிலோதான் பிறப்பார்.
73 வயதாகியும் பதவயில் அமர்ந்து அதர்மமாக சம்பாதிப்புது தவறு என்று மனசாட்சி உறுத்தவில்லையே..
வினை விதைத்ததவன் வினை அறுப்பான். வயதானகாலத்தில் ராம்தாஸை இதுபோல் புலம்பிக்கொண்டு தன் இமேஜை தானே குறைத்துக்கொள்கிறார்.
கருணாநிதி குடும்பத்தில் பிறந்து அதர்மமாக சம்பாதித்து பாவத்தை சேர்த்துக்கொண்டது போதும். அடுத்த ஜென்மதித்திலாவது நல்லமுறையில் நேர்மையாக வாழ நல்ல பிறப்பெடுக்க வேண்டுமென்ற தெளிவு வர வேண்டும்.
முதலில் இந்த கனிமொழியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்