வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இது கண்ணுக்கு தெரியுது, கண்ணுக்கு தெரியாத எத்தனையோ கலக்கறாங்க. சுவை மட்டும் நல்லா இருந்தா சூடா வெளியில கிடைக்கிற அத்தனையும் வாங்கி சாப்பிட அரசு பழக விட்டுருச்சி. சம்பாதிங்க, வரி கட்டுங்க, வெளியில குடிச்சும் சாப்பிட்டும் உடல் நிலைய கெடுத்துகிட்டு மருத்துவமனைக்கும் செலவிடுங்க. இதுதான் இப்போதைய ட்ரெண்டா இருக்கு. One has to know what raw materials are used in preparing foods rather than taste of foods taken in
எலி ரொம்ப சின்னதாக இருக்கு, சைனா செல்ல இருந்த பாக்கெட் இந்தியாவுக்கு அனுப்பி விட்டனரா
கண்டத கடைல வாங்கித் தின்னு நாசமாப்போங்க. இந்தியாவுல எந்தப் பொருளுக்கும் உத்தரவாதமில்லை.