வாசகர்கள் கருத்துகள் ( 6 )
வருவாய் வட்டாட்சியரால் பட்டா வழங்கப்பட்ட ஒரு நிலத்துக்கு, கணினி பதிவேற்றம் வழங்க இரண்டு ஆண்டுகளுக்கு மேலாவது மிகவும் கொடுமை. லஞ்சம் இல்லாமல் வருவாய்த் துறையில் எதுவும் இல்லை. இதற்கு விடிவுதான் எப்போது?
இது அம்பது வருசமா புரையோடின கேன்சர். இப்போதைக்கு சரியாகாது.
Matter is simple. Govt has to understand the logic. If a child is born in a hospital or nursing home. The concerned authorities have to collect all the information and send it to the govt birth/death records maintaining authority. Let the authority take a hard copy and send it through speed post. GOVT SHOULD SET A TIME LINE. IF THE AUTHORITIES DELAY IT, SUSPEND THE CONCERNED IMMEDIATELY. IF THE HOSPITAL OR NURSING HOME MISUSES THEIR AUTHORITY, TAKE CRIMINAL ACTION. If the child is born in a house, ask the parents to give an affidavit and upload it online. Concerned authorities should send a hard copy through the speed post. Any misuse take criminal action. CM SHOULD HAVE THE WILL TO IMPLIMENT. NO PUBLIC, GOVT SERVENTS SHOULD CONTACT EACH OTHER. ELSE DECIDE YOURSELF.
Filthy government officers, dismiss the related officers immediately. And replace with new member with knowledge transfer.
ஆன்லைன் வில்லங்க சான்றிதழுக்கும் இதே நிலைமைதான்.. இதற்கும் இது பணம் கட்டி வாங்கும் சான்றிதழ்.. ஆனாலும் வராது.. கண்ட்ரோல் அதிகாரிகள் கையில் வைத்து உள்ளனர்.. ஆபீசுக்கு நேரில் சென்று வெளியே கடை வைத்து இருப்பவர் மூலம் அணுகி, அவர் கடையில் குடுக்க வேண்டியதை கொடுத்தால்தான் கிடைக்கிறது.. இது எனக்கு ஏற்பட்ட அனுபவம்.. இத்தனைக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கு மிகவும் அதிக சம்பளம், இதர சலுகைகள், ஓய்வுகால ஊதியம். அத்தனையும் இருந்தும், பணம் பணம் என்று அலையும் பலர்.. எந்த ஆட்சி வந்தாலும், மாறினாலும் இவர்களை மட்டும் யாரும் ஒன்றும் செய்யமுடியாது என்ற ஒரு நிலைமைக்கு காரணம் நமது நாட்டின் தண்டனை சட்டம் மிகவும் அற்பமானது.. லஞ்சம் வாங்குபவனுக்கு கைகள் வெட்டப்படும்.. பாலியல் குற்றம் செய்பவர்களுக்கு அத்தகைய செயலில் ஈடுபடவைக்கு உறுப்பு வெட்டி எறியப்படும். கொலை கொள்ளை அடிப்பவனுக்கு நடு மைதானத்தில் வைத்து பொதுமக்கள் பார்வையில் சிரச்சேதம் செய்யப்படும் என்பது போன்ற இஸ்லாமிய நாட்டு சட்டங்கள் போல இருந்தால் மட்டுமே இந்தியா முன்னேறிய நாடுகளின் வரிசையில் இடம்பெறும்.. லஞ்சம் ஊழல் செய்வோர் இருக்கும் வரை இந்தியா மூன்றாம் தர நாடுகள் வரிசையில் தான் இருக்கும்...
லஞ்சத்தில் ஊறிய அரசு அதிகாரிகள் தீடீரென மாற சொன்னா கஷ்டமாக இருக்கும்போல