வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இயேசுவே யூதமத்தை எதிர்த்து அரசியல் செய்தவர்தானே
பாத்துக்கங்க ! இவங்க ஆட்சிக்கி வர்ர முன்னாடாயே மநச்சார்பின்மையை அடித்து விரட்டி அப் பாவி பாதிரியாரை கொடுமை பண்ணாராங்க.அன்னிக்கி வாடி கன் போப்பு கூட பிரசாரத்துக்கு வர்ரேன்னு சொன்னாறு ஆனா எங்க தங்க தள்ளபதிதான் பெரிய மனசு பன்னி நீங்க அங்கிருந்தே கைய ஆட்டுங்க இங்க எனுக்கு ஆட்டைமேட்டிக்கா விழுந்துரும்னு சொன்னாறு.
திருடர் கூடம்
சம உரிமை கிடைத்த கதை. ஏமாளிகளின் நாடு என்று ஒரு நாடு இருந்ததாம். அங்கே வாழ்ந்த மண்ணின் மைந்தர்களை கொள்ளையடிக்க வந்த ஒரு கூட்டம், இந்த ஏமாளி மக்களை கொள்ளையடித்துக் கொண்டு போவதற்கு பதிலாக இங்கேயே ஆட்சி செய்து கொண்டு கொள்ளையடிக்கலாம் போல இருக்கிறதே என்று ஆட்சி செய்யத் துவங்கினார்களாம். அப்பொழுது இரண்டாவதாக அங்கே கொள்ளையடிக்க வந்த ஒரு கொள்ளையர் கூட்டம், இந்த மண்ணின் மைந்தர்களையும் முதல் கொள்ளையர்களையும் வெற்றி பெற்று, தன்னுடைய கொள்ளையடிக்கும் ஆட்சியை ஏற்படுத்தினானாம். மண்ணின் மைந்தர்களுக்கு இவர்களிடமும் போராட வேண்டிய ஆனதாம். இந்த இரண்டாவது கொள்ளையன் சொன்னானாம், "நீங்கள் இருவரும் ஒற்றுமையாக வந்தால் உங்களுக்கு சுதந்திரம் தருவேன்" என்று! பிறகு மண்ணின் மைந்தர்களும் முதல் கொள்ளையனும் ஒற்றுமையாக சென்று சுதந்திரம் கேட்டார்களாம். அவன் என்ன செய்தான், நீங்கள் ஆளுக்கு ஒரு பகுதியாக பிரித்து நாட்டை வைத்துக் கொள்ளுங்கள், அதேபோல நீங்கள் இருவரும் எனக்கு எப்போதும் அடிமையாக இருக்க வேண்டும். என்னுடைய விருப்பங்களே உங்கள் இருவருக்கும் சட்டமாக இருக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொண்டு, நாட்டை இரண்டாக பிரித்துக் கொடுத்தானாம். மண்ணின் மைந்தர்களுக்கும் இரண்டாம் கொள்ளயனுக்கும் தனக்கும் சம உரிமை கிடைக்குமாறு சம உரிமைச் சட்டத்தை திறமையாக எழுதினானாம் இரண்டாவது கொள்ளையடிக்க வந்தவன்! அதுதான் ஏமாளிகள் நாட்டின் சம உரிமை சட்டமாம்! கதை நல்லா இருக்கு இல்லையா?