உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / அரசு பள்ளியில் தடுப்பு இல்லாமல் கட்டிய கழிப்பறை!

அரசு பள்ளியில் தடுப்பு இல்லாமல் கட்டிய கழிப்பறை!

ஆடுதுறை: தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேம்பாட்டு மானியத்தில், 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சுகாதார வளாகம் கட்டப்பட்டது. நேற்று, ஆடுதுறை பேரூராட்சி சேர்மன் ஸ்டாலின், இக்கட்டடத்தை திறந்து வைத்தார். புதிதாக திறக்கப்பட்ட கழிப்பறையில் தடுப்புகள் இன்றி, வரிசையாக அமைக்கப்பட்டு இருந்தது. இதைக் கண்ட ஆசிரியர்கள், மாணவ - மாணவியர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த கட்டமைப்பு சர்ச்சையும், கலகலப்பையும் உண்டாக்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Ram
அக் 11, 2025 07:15

இதுதான் திராவிட மாடல்


shakti
அக் 09, 2025 14:53

புரியாம பேசாதீங்க .. இது கிராமத்துப்புற மாணவர்களுக்காக கட்டியது ... கிராமத்தில் கொல்லைக்காட்டில் ஒருத்தரோடு ஒருத்தர் பேசிக்கிட்டே "ஆய் " போற பீலிங் கொடுக்கவே மூளையை கசக்கி இந்த ஐடியா கண்டுபிடித்து கட்டி இருக்கிறது விடியல் ஆட்சி ...


shakti
அக் 09, 2025 14:50

இதான்டா சமத்துவம் .. இதான்டா சமத்துவ டாய்லெட் ...


theruvasagan
அக் 08, 2025 22:29

ஔிவு மறைவு இல்லா ஆட்சி அதுக்கு இந்த கட்டுமானமே சாட்சி.


Raghu Nathan
அக் 08, 2025 19:23

இது மாதிரி கழிப்பிட வசதி யார் அமைக்க உத்தரவு கொடுத்தார்களோ அந்த அதிகாரியையும், கழிப்பிடம் அமைத்த இன்ஜினியரையும் தண்டித்தால் மட்டுமே மீண்டும் இந்த தவறு நடக்காது. கழிப்பிடம் அமைப்பதற்கு காண்டாக்ட் எடுத்து அமைத்து இருந்தால் காண்ட்ராக்ட்காரரையும் தண்டிக்க வேண்டும்


சுந்தர்
அக் 08, 2025 16:33

கான்ட்ராக்டர் வாய்ஸ்: நல்லா இருக்கு கழிப்பறை. கொடுத்த பணத்திற்கு கட்டியாச்சு. தடுப்பு மட்டும் பாக்கி. பணம் செட்டில் ஆன பிறகு கட்டப்படும். அதுசரி பக்கத்துல எதுக்கு பார்க்கறீங்க...ம்ம்?


RAINBOW
அக் 08, 2025 14:56

நடுவில் ஒரு வாய்க்கால் கட்டி உள்ளார்கள்.


RAINBOW
அக் 08, 2025 14:53

அப்படித்தான் இருக்கும்


doss
அக் 08, 2025 13:25

பாதிப்பணம் அதிகாரிகள் அரசியல் தலைவர்களுக்கு போயிருக்கும்.மத்தியில் தன் லாபம் போக கான்டிராக்டர் கட்டியிருப்பார். எந்த அரசு அமைந்தாலும் இதுதான் தொடரும்.மக்கள் பழக்கமாகிவிட்டனர். மானம் இல்லை.ரசம் இல்லை.வெட்கம் இல்லை.


Balaji Radhakrishnan
அக் 08, 2025 12:59

This type of toilet is planned by Dravida engineers.


முக்கிய வீடியோ