வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அதனாலென்ன? ஆல் பாஸ் படிப்பில் சேர்ந்தால் செர்டிஃபிகேட் தானாக வரப்போகிறது
நல்ல முன்னெடுப்பு ... வாழ்த்துக்கள்.
நல்ல முன்னெடுப்பு... வாழ்த்துக்கள்.
இது ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கும், மற்ற அரசியல்வியாதிகளும் அதிகாரிகளும் பின்ப்பற்றினால்.
நல்ல ஆரம்பம்.இதை விளம்பரப்படுத்தலாம்.வாரிசுகளை அரசுப்பள்ளியில் படிக்க வைத்தால் அமைச்சர் பதவி உண்டு என்று அறிவிக்கலாம்.
பாராட்டுக்கள் .இதை அரசு ஊழியர்கள் பின்பற்றலாம் .த வெ க கட்சியின் உறுப்பினர்கள் செய்தால் தனியார் பள்ளியின் கொள்ளைகள் தடுக்கப்படும் .