வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இவ்வளவு ஆன்மீகவாதிகள் உள்ள தமிழ் நாட்டில், சனாதனத்தை வேரறுப்போம் என்று சொல்லுகிறவர்கள் வெற்றி வாகை சூடுகிறார்களே. அதுஎப்படி?
எத்தனை பெரியார் வந்தாலும் ஆன்மீகத்துக்கும் இந்து மதத்திற்கும் என்றும் அழிவு கிடையாது.
அரசியல் கட்சி ‘மாநாடுகளுக்கு’ 200, 300, பிரியாணி, பரிசு என்று அழைத்தால் வரும் கூட்டம், அலுத்துப்போய் அரை மணியில் கிளம்பிவிடும். ஆனால் ஆன்மீக சொற்பொழிவுகளுக்கு, எத்தனை நேரமானாலும், நிற்க இடமில்லாவிட்டால் கூடப் பொறுமையாக இருந்து இறுதிவரை கேட்டு அனுபவித்தே செல்வார்கள் எங்கே, சனாதனத்தை ஒழிக்க அவதாரம் செய்த மஹாநுபாவர் ?
இது என்றும் ஆழ்வார்கள் ,நாயன்மார்கள், கடவுள்கள் இருந்த இடம் இருக்கும் இடம் .இந்த மண் ஆன்மீக மண்.தென்னாடுடைய சிவனின் மண் .
அப்போ உங்க ஓட்டு திமுகவிற்கு கிடையாதா?... அந்த சாதனை செய்தோம் இந்த சாதனை செய்தோம் என்று ஸ்டாளின் அவுத்து விட்டது எல்லாம் வீணாகப் போச்சா... ஐயோ அய்யய்யோ......
மேலும் செய்திகள்
போன வேகத்தில் திரும்பி வந்த போலீஸ் அதிகாரி!
05-Apr-2026