வாசகர்கள் கருத்துகள் ( 3 )
படகுகள் வாங்கி, வடி பம்புகள் வைத்து என்று சமாளித்தாயிற்று. இனி அடுத்த மழைக்குப் பார்த்துக்கொள்ளலாம். அப்போதென் இந்த படகுக் 'கொள்முதலில்' அடிக்கலாம் மழை இவர்களுக்கு பணமழையாகப் பாய்கிறது

வடிகால் ஒழுங்காக இருந்தால் நீரை பம்ப் மூலம் வெளியேற்ற தேவையில்லை. 4000 கோடி பணத்தை ஏப்பம் விட்டுவிட்டு நீர் வெளியேற்றம் கண்துடைப்பு வேலை