வாசகர்கள் கருத்துகள் ( 3 )
மக்கள் புரிந்துகொண்டு இந்த தடவை நேர்மையான ஆட்சிக்கு வாக்களிக்கவேண்டும். இது தமிழ்நாட்டு மக்களின் கடமையாகும். கடைசி சமயத்தில் பணத்துக்கு அடிமையாககூடாது. பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள். அது உங்களிடம் கொள்ளையடித்த பணம்தான். ஓட்டை மட்டும் நேர்மையின்பக்கம் உள்ளவர்களுக்கு போடவேண்டும் பசப்பு வார்த்தைக்கும் வெற்று விளம்பரத்திற்கும் அடிபணிந்து விடாதீர்கள். மக்களுக்கு ஐந்து வருடம் ஒரு முறை வரும் நல்ல வாய்பு தவறவிட கூடாது.
எல்லா தினசரி பத்திரிகைகளிலும் அடிக்கடி வரும் முழுபக்க விளம்பர செலவு ஏழை மக்களுக்காகவா? அந்த விளம்பர செலவுகள் யார் தலையில் விடியும்..?
இவர்கள் கடன் வாங்கி, அதில் ஒரு பகுதியை இப்படி செலவிட்டு, மீதியை அமுக்குவார்கள் இந்த மாநிலத்தில் வசிக்கும் பாவத்துக்காக மக்கள் ஏழு தலைமுறைக்கு கடன் அடைக்கவேண்டும் விளம்பரம் இவர்களுக்கு, கடன் சுமை மக்களுக்கு, நல்ல நியாயம்