உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : நொறுங்கத் தின்றால் நுாறு வயது

பழமொழி : நொறுங்கத் தின்றால் நுாறு வயது

நொறுங்கத் தின்றால் நுாறு வயதுபொருள்: எந்த திட உணவை சாப்பிட்டாலும், வாயின் இருபுறமும் உள்ள பற்கள் உதவியுடன், நன்கு மென்று விழுங்க வேண்டும்; இப்படி செய்தால், நுாறாண்டு வரை உயிர் வாழலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ