உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : கீழத் தெருவிலே பல்லக்கை கொடுத்து மேலைத் தெருவிலே பிடுங்கிக் கொண்டானாம்.

பழமொழி : கீழத் தெருவிலே பல்லக்கை கொடுத்து மேலைத் தெருவிலே பிடுங்கிக் கொண்டானாம்.

கீழத் தெருவிலே பல்லக்கை கொடுத்து மேலைத் தெருவிலே பிடுங்கிக் கொண்டானாம்.பொருள்: மற்றவர்களுக்கு தெரியும் பொருட்டு பொருட்களை கொடுத்து, பின், யாருக்கும் தெரியாமல் அதை திருப்பி வாங்குவதை போன்ற கயமைத்தனம் வேறொன்றுமில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை