மேலும் செய்திகள்
தண்ணீர்குளம் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
21-Feb-2025
கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகுமா?பொருள்: ஆழமான பள்ளமாக இருக்கும் கிணற்றில் தேங்கும் தண்ணீர், வெள்ளத்தில் அடித்துச் செல்ல வாய்ப்பே இல்லை என்பது போல, மிகச் சிறப்பாக கற்ற பெரியவர்கள், மற்றவர்களுக்கு எவ்வளவு படிப்பினைகளை சொல்லிக் கொடுத்தாலும், அவர்களிடம் சான்றோருக்கான தன்மை கூடுமே தவிர, குறையாது.
21-Feb-2025