உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / ஒதிய மரம் துாணாகுமா? ஓட்டாங் கிளிஞ்சல்துட்டு ஆகுமா?

ஒதிய மரம் துாணாகுமா? ஓட்டாங் கிளிஞ்சல்துட்டு ஆகுமா?

ஒதிய மரம் துாணாகுமா? ஓட்டாங் கிளிஞ்சல்துட்டு ஆகுமா?பொருள்: துாண் என்பது திடமாக அசையாமல் நிற்கும்; ஒதிய மரமும் அது போல இருக்கும் என்றாலும், அசையும் தன்மை உடையதால், அதை துாணாகக் கருத முடியாது. துாரத்தில் தெரியும் கிளிஞ்சல், காசு போல, 'பளபள'வென மின்னும். எதற்கும், எதையும் ஈடாகக் கருதக் கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை