உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : முற்றின மரத்தில் தான் வைரம் பாய்ந்திருக்கும்.

பழமொழி : முற்றின மரத்தில் தான் வைரம் பாய்ந்திருக்கும்.

முற்றின மரத்தில் தான் வைரம் பாய்ந்திருக்கும்.பொருள்: முற்றிய மரம், கல் போல உறுதியாக நிற்கும்; வாழ்க்கை அனுபவம் பெறப் பெற, மனம் பக்குவப்பட்டு பிரச்னைகளுக்கு அஞ்சாமல், உறுதியாக எதையும் எதிர்கொள்ளும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ