உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

பழமொழி : நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்பொருள்: அளவற்ற செல்வங்கள் ஆயிரம் இருந்தாலும், அவற்றை அனுபவிப்பதற்கு ஆரோக்கியமான உடல் வேண்டும். எனவே, நோயில்லாத உடலே பெரும் செல்வம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !