உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி /  பழமொழி ; சும்மா கிடக்கிற சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி.

 பழமொழி ; சும்மா கிடக்கிற சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி.

சும்மா கிடக்கிற சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி. பொருள்: எந்த பிரச்னையும் இன்றி அமைதியாக இருக்கும் ஒரு விஷயத்தில், தேவையின்றி தலையிட்டு சிக்கலை உருவாக்கக் கூடாது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !