பழமொழி: சுத்தம் சோறு போடும்
சுத்தம் சோறு போடும். பொருள்: சுத்தமாக இருப்பதன் மூலம் கிருமிகள், நோய்கள் தாக்காமல் ஆரோக்கியமாக இருக்கலாம். இதனால், நன்கு உழைத்து, நிம்மதியாக சாப்பிடலாம்!