பழமொழி : கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா?
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா?
பொருள்: கையில் இருக்கும் புண்ணை பார்க்க கண்ணாடி தேவையில்லை. அதுபோல ஒரு விவகாரத்தில் உண்மை தெளிவாக இருக்கும்போது, அதை உறுதிப்படுத்த எந்த ஆதாரமும் தேவையில்லை.