உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : துணை போனாலும் பிணை போகாதே.

பழமொழி : துணை போனாலும் பிணை போகாதே.

துணை போனாலும் பிணை போகாதே.பொருள்: யாருக்காவது உதவி செய்ய நினைத்தால் சரீரத்தாலும், பணத்தாலும் உதவி செய்யலாம்; ஆனால், ஜாமின் கையெழுத்து போடுவது, உத்தரவாத கையெழுத்து போடுவது ஆகியவை நல்லதல்ல.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை