மேலும் செய்திகள்
பழமொழி ; தன் நெஞ்சே தன்னை சுடும்.
24-Apr-2025
தாயும் பிள்ளையும் ஆனாலும், வாயும் வயிறும் வேறு வேறு.பொருள்: ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவை உண்டு.யாரும் யாரையும், எந்த விஷயத்திற்கும் நிர்ப்பந்திக்க முடியாது; 'இந்த பாதை ஆபத்து' என்று இதமாகச் சொல்லி, நகர்ந்து விடுவது நல்லது; அது, நாம் வளர்த்த மகனே ஆனாலும் கூட!
24-Apr-2025