பழமொழி : அதிகாலையில் எழாதவன் வேலை, அழுதாலும் தீராது.
அதிகாலையில் எழாதவன் வேலை, அழுதாலும் தீராது.பொருள்: அதிகாலை எழுவது உடலுக்கும், மனதுக்கும் மிக மிக நல்லது; வேலைகள் தங்கு தடையின்றி நிறைவேறும். தாமதமாக எழும் யாரும், தங்கள் பணியை சிறப்பாக செய்ததாக சரித்திரம் இல்லை.