பழமொழி: திண்ணை துாங்கி, என்றைக்கும் விடியான்.
திண்ணை துாங்கி, என்றைக்கும் விடியான்.பொருள்: எந்த வீட்டுத் திண்ணையையும் கண்டுவிட்டால் படுத்து உறங்குபவனுக்கு, பகலும், இரவும் ஒன்றே; சோம்பேறியாகத் திரிந்து மடிவான்.